'கோச்சடையான்' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கும் தீபிகா படுகோனுக்கும் இடையில் காதல் இல்லை
கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோனே மோதும் சண்டை காட்சி ஒன்று உள்ளதாம். ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோனே ஜோடி சேர்ந்துள்ள கோச்சடையான் பட வேலைகள் முடிந்துவிட்டது. படத்தின் இசை வெளியீடு இந்த மாதமும், ரிலீஸ் ஏப்ரல் மாதமும் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் படம் வரும் ஜூலை மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்று தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா எடுத்துள்ளார். ரஜினிகாந்த் உடல்
நலம் பாதிக்கப்பட்ட பிறகு நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ஹீரோ ரஜினி, ஹீரோயின் தீபிகாவுடன் காதல் மட்டும் செய்யவில்லை என்பது தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.