ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டம், தமிழ்த் திரையுலகினைரையும் ஒருநாள் உண்ணாவிரதம் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது. காதல் மன்னன், சகலகலாவல்லவன், வைணவ பகுத்தறிவாளன், கதாநாயகிகள் எதிர்பாராத நேரங்களில் வாயோடு வாய் வைத்து ஹாலிவுட் தரத்தில் முத்தம் தரும் உலகநாயகன், திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளவில்லை, மாணவர் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லவில்லை. 'அப்போ ரஜினி? ரஜினி கத தெரிஞ்சதுதான்.. அவரு எப்போதுமே 'தொடர்பு கொள்ளும் நிலை' யில் இருக்க மாட்டாரு? இமயமலையில் 'நொட் ரீச்சபுள்'தானே? அதாவது இமயமலையை அவரு ரீச் பண்ணதால, அவரு 'நொட் ரீச்சபுள்' ஆயிட்டாரு. புரியலையா? அவரே புரியாத நிலையில்தான் இருப்பாரு. அதாங்க தியானத்ல வியாழன், மார்ச் 21, 2013
உண்ணாவிரதத்தில் காணாமல் போன பெரும்புள்ளிகள் - கமல், ரஜினி
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டம், தமிழ்த் திரையுலகினைரையும் ஒருநாள் உண்ணாவிரதம் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது. காதல் மன்னன், சகலகலாவல்லவன், வைணவ பகுத்தறிவாளன், கதாநாயகிகள் எதிர்பாராத நேரங்களில் வாயோடு வாய் வைத்து ஹாலிவுட் தரத்தில் முத்தம் தரும் உலகநாயகன், திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளவில்லை, மாணவர் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லவில்லை. 'அப்போ ரஜினி? ரஜினி கத தெரிஞ்சதுதான்.. அவரு எப்போதுமே 'தொடர்பு கொள்ளும் நிலை' யில் இருக்க மாட்டாரு? இமயமலையில் 'நொட் ரீச்சபுள்'தானே? அதாவது இமயமலையை அவரு ரீச் பண்ணதால, அவரு 'நொட் ரீச்சபுள்' ஆயிட்டாரு. புரியலையா? அவரே புரியாத நிலையில்தான் இருப்பாரு. அதாங்க தியானத்ல
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.