செவ்வாய், பிப்ரவரி 26, 2013

விரல்வித்தை நடிகரின் கட்டுப்பாட்டுக்குள் ஹன்சிகா!

News Serviceவிரல்வித்தை நடிகர் தனது படத்துக்கு ஒரு நடிகையை தேர்வு செய்கிறார் என்றால், அவர் தனது படத்தில் நடிப்பது மட்டுமின்றி தன்னுடனும் நெருக்கமான ரகசிய தோழியாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பார். அந்த மாதிரி ஒத்துழைக்கிற நடிகையாக இருந்தால் மட்டுமே அவர் தனது படத்துக்கே ஒ.கே செய்வார். அதனால் பெரும்பாலும் முன்னணி நடிகைகள் அவருக்கு செட்டாவதில்லை. இருப்பினும் தற்போது முன்னணியில் இருக்கும்ஹன்சிகா கட்டுப்பாட்டிற்குள்தான் இப்போது வந்திருக்கிறார். நடிகர் நடித்து வரும் ஒரு இரண்டெழுத்து படத்தின் நாயகியாகியிருக்கும் அந்த வெள்ளை நடிகை, என்னதான் பிசியாக இருந்தாலும், நடிகர் அழைத்து விட்டால், அன்றைய தினத்தில் மும்பை, ஐதராபாத் செல்லவேண்டியிருக்கிறது என்றொரு பொய்யை சொல்லிவிட்டு, சென்னையிலேயே மேற்படி நடிகருடன் ஜாலி டூர் செல்கிறார். இருவரும் சென்னையைவிட்டு வெளியே சென்று அங்கு நடிகருக்கு இருக்கும் ஹெஸ்ட்ஹவுசில் குடியும் குடித்தனமுமாக பொழுதை கழிக்கிறார்களாம். அதனால்தான் தான் அந்த இரண்டெழுத்து படத்தை உடனடியாக முடித்துவிட்டால், நடிகையை தனது கட்டுப்பாட்டில் இருந்து எஸ்கேப்பாகி விடுவார் என்பதற்காக, அப்படத்தின் வேலையைகூட ஆமை வேகத்தில் நகர்த்தி வருகிறாராம் நடிகர். அதுமட்டுமின்றி, தொடர்ந்து நடிகையை தனது பாசறையிலேயே வைத்திருக்கும் நோக்கத்தில் அடுத்தபடியாக தான் கமிட்டாக உள்ள ஒரு புதிய படத்திற்கும் நடிகையின் பெயரைத்தான் பரிந்துரைத்திருக்கிறாராம் விரல்வித்தை நடிகர். அதோடு, இதுவரை யாருமே கொடுக்காத அளவுக்கு மிகப்பெரிய சம்பளத்தையும் நடிகைக்குத்தருமாறு சிபார்சு செய்திருக்கிறாராம் நடிகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.