ரஜினிகாந்த் இன்று தனது திருமண நாளை கொண்டாடுகின்றார்.
ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது திருமண நாளை கொண்டாடுகின்றார். ரஜினிகாந்த் பெப்ரவரி 26, 1981ல் தயாரிப்பாளரும் பின்னணி பாடகியுமான லதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுசையும் சௌந்தர்யா அஸ்வின் என்பவரையும் திருமணம் செய்தனர். 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி, தற்போது கோச்சடையான் படம் வரை நடித்து முடித்துள்ளார். இறுதிக்கட்ட
பணிகளிலிருக்கும் கோச்சடையான் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.