
கூகுள் தேடல் முகப்பு பக்கம் இலங்கையின் சுதந்தின தினத்தை குறிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி google.lk மற்றும் google.com முகப்பு பக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசியக் கொடியில் இருக்கும் வாள் ஏந்திய சிங்கம் கூகுல் தேடல் பக்கத்தில் அவதானிக்க கூடியதாக உள்ளது. இதேவேளை தேசியக் கொடியிலுள்ள மூன்று நிறங்கள் கூகுள் எழுத்துக்களில் காணப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய தினங்களின் போதும் கூகுள் தேடல் முகப்பு பக்கத்தில் அந்நாட்டு தேசிய தினங்களிற்கு ஏற்றாட்போல் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.