வெள்ளி, பிப்ரவரி 22, 2013

காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் மரியாதை கொடுத்த விஜய்!

News Service.ஆர்.முருகதாஸ் இயக்கிய, துப்பாக்கி படத்தில் நடித்த பிறகு அவருடன் நெருக்கமான நண்பராகி விட்டார், விஜய். இருவரும் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றாலும், அடிக்கடி தொலைபேசியில் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்களாம். இந்த நிலையில், தன் தம்பி நடித்துள்ள, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, விஜய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ்., News Serviceதான் செய்தாராம் முருகதாஸ். அதையே அழைப்பிதழாக மதித்து, தலைவா படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்த விஜய், திடீர் விசிட் அடித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்படி வந்தவர், எனக்கு அவர் தகவலே தெரிவிக்கவில்லை என்றாலும், நான் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன் என்று சொல்லி, புல்லரிக்க வைத்துள்ளார் விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.