புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்மாதம் 14 ஆம் திகதி முதல் சர்வதேச தொலைத்தொடர்பு சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளனர் என்று இன்று (04) வெளியான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை பிரதான தளமாகக் கொண்டு செயற்படவுள்ள இந்தத் தொலைத் தொடர்புச் சேவை ஊடாக சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் நேரடியாக அவர்கள் தொடர்புகளைப் பேணக் கூடியதாகவிருக்கும். இந்த சர்வதேச தொலைத்தொடர்புச் சேவைக்கான தொலைபேசி இலக்கங்களை சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர் என்றும் திவய்ன தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.