சட்டத்தரணிகளின் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பொல்லுகளுடன் வந்த கும்பல்!
உயர் நீதிமன்ற பிரதேசத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது. உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த பொல்லுகளுடன் சில கும்பல் வருகை தந்ததினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.