வெள்ளி, ஜனவரி 11, 2013

நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றும் செயலிழப்பு

நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றும் செயலிழப்புபிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் இன்றும் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் செயலிழந்துள்ளன. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கூடிய சட்டத்தரணிகள் தலையில் கறுப்புபட்டி அணிந்து எதிர்ப்பு வெளியிட்டனர். ஷிராணிக்கு ஆதரவாக தாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு ஆதரவாகவே போராட்டம் செய்வதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.