யாழ் நாவாந்துறை கடலில் குளிக்க சென்ற இளைஞன் பலி
கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஒன்று நாவான்துறை கடலில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. நாவான்துறையை சேர்ந்த 22 வயதான மயில்வாகனம் டிலக்ஷன் என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார். படகொன்றில் 15 இளைஞர்களுடன் கடலுக்கு குளிக்க சென்றபோதே குறித்த இளைஞன் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.