இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், இந்தியன் வங்கியின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியினால் வெளியிட்ட வாழ்த்து செய்தி இந்திய துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.