யாழ். வடமராட்சி பிரதேசத்தில் வல்வெட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞர்கள் தைப்பொங்கல் தினமான நேற்று 20 அடி, 10 அடி அளவிலான 9 பட்டங்களை சிறப்பாக வானில் பறக்கவிட்டு தமது இலக்கை வென்றுள்ளார்கள்.இப்பகுதி இளைஞர்கள் இப்பட்டங்களை நேற்று திங்கட்கிழமை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக வானில் பறக்கவிட்டு மகிழ்ச்சி உற்றார்கள்.இந்த வெற்றிகரமான பட்டமேற்றும் நிகழ்வை நூற்றுக்கணக்காண மக்கள் மிக ஆவலுடன் பார்வையிட்டதுடன், 


அந்த இளைஞர்களின் திறமையையும் பாராட்டியுள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.