புதன், அக்டோபர் 24, 2012

இளையராஜா நிகழ்ச்சி தடைப்பட்டால் ...............

இளையராஜா நிகழ்ச்சி தடைப்பட்டால் ...............
கனடாவில் ராஜா நிகழ்ச்சி குழப்பப்பட்டால் இந்தியாவில் அதுவும்
தமிழ் நாட்டில் அவரது ரசிகர்கள் கோபமடைய வாய்ப்புக்கள் உண்டு.
இதே நேரம் இளையராஜா கூட நம்மை ஈழத் தமிழ் மக்கள் இப்படி
அவமானப்படுத்தி விட்டார்களே என்று சினமடைந்து கொண்டால்
எல்லாம் சேர்ந்து தமிழ் நாட்டு தமிழ் மக்கள் நமக்கு எதிராக திரும்பக் கூடிய ஏது நிலை காணப்படுகிறது.அவர்கள் கலையை அதிகளவில்
மதிப்பவர்கள் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நாம் காண்
கின்றோமே.வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகி
விடுமோ என்ற பயமும் எம் மக்களில் பலருக்கு உண்டு.சம்பந்தப் பட்டவர்கள் இன்னும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.