பாலிவுட்டிலும் வெளியாகிறது 'பரதேசி'- உற்சாகத்தில் அதர்வா
பாணா காத்தாடியில் அறிமுகமான அதர்வா, பாலாவின் இயக்கத்தில் நடித்துள்ள, 'பரதேசி படத்துக்காக, கடின உழைப்பை விதைத்து விட்டு, அறுவடைக்காக காத்திருக்கிறார். அதோடு, 'இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தெரிந்த பின்பே, அடுத்து எந்த மாதிரி கதைகளில் நடிக்கலாம் என்பது குறித்து முடிவெடுப்பேன் என்று கூறி, புதுப்பட வாய்ப்புகளை கூட, நிலுவையில் வைத்துள்ளார், அதர்வா. இந்நிலையில், 'பரதேசி படம், சப்-டைட்டிலோடு, வடமாநிலங்களிலும், வெளியாகவுள்ளதால், மிகுந்த
உற்சாகத்தில் இருக்கிறார், அதர்வா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.