ஞாயிறு, டிசம்பர் 09, 2012

சிறீலங்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி நடிகை கைது!

விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தொலைக்காட்சி நாடக நடிகை ஒருவர் கண்டிப்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பைச் சேர்ந்த இவர் கண்டி தங்கொல்லை பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தவாரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவரை கைது செய்வதற்காக காவல்துறை உளவு பார்த்த உத்தியோகஸ்தர் ஒருவரிடமிருந்தும் இவர் ஐயாயிரம் ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் அதன்போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. சிறீலங்காவில் அதிகரித்து வரும் விபச்சார நடவடிக்கையினை கட்டுப்படுத்த சிறீலங்கா காவல்துறையினர் விபச்சாரிகளின் வாடிக்கையாளர்களை போல் உளவு பாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.