வெள்ளி, டிசம்பர் 28, 2012

சிறிலங்காவின் 19 பகுதிகள் பூமியில் புதையுண்டு போகும் அபாயம்!

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. பல பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாத்தளை மாவட்டத்தின் 19 பகுதிகள் காணாமல் போக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள மாறுதல் காரணமாக மாத்தளை மாவட்டத்தின் 19 பகுதிகள் பூமியினுள் புதையுண்டு போகும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.