வெள்ளி, நவம்பர் 09, 2012

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் எச்சரிக்கை

echcharikkaiயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இளங்குமரனுக்கு இறுதி எச்சரிக்கை என்னும் பெயரில் துண்டுப்பிரசுரம் பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக எங்கும் ஒட்டப்பட்டு காணப்படுகின்றது. இதற்கு தமிழ் மக்கள் அமைப்பு என்னும் பிரிவினர் உரிமை கோரியுள்ளனர். அந்த துண்டுப்பிரசுரத்தில் பின்வருமாறு கானப்படுகின்றது. இளங்குமரன் என்பவர் பொருளியல் துறைத்தலைவரும், துறைப் பேராசிரியருமாவார். இந்த விரிவுரையாளர் மாணவிகளை தனது அறைக்குள் அழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முனைவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவருக்கு கூறியும் இருக்கின்றனர். இளங்குமரன் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த போது பலதடைவைகள் எச்சரிக்கப்பட்டபோதும் தொடர்ந்தும் இவரின் செயல்பாடு குறையாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் கொஞ்ச காலம் அடங்கி இருந்தார், இப்போது அவரின் ஆட்டம் பல ஒட்டுக்குழுவினரின் ஆதரவுடன் மீண்டு ஆரம்பித்து விட்டது.இதனை சக மாணவர்கள் தட்டி கேட்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர் அதனையும் மீறி கேட்டால் மாணவர்களின் பரீட்சை முடிவுகளில் இவர் கைவரிசையை காட்டுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இவருக்கு உயிருக்கான இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இனிமேலாவது இவர் திருந்தி நடக்கும் படி கேட்கின்றனர். இவரைப்போன்ற பல கேட்ட கிருமிகள் பல்கலை கழகத்தில் இன்னும் இருக்கின்றதாகவும் இவர்களுக்கும் இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும். ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் முழு வடிவம் இளங்குமரனுக்கு இறுதி எச்சரிக்கை. கடந்த காலங்களிலும் சரி தற்காலத்திலும் சரி தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அப்பாவி பெண்கள் மீதான தனது அங்க சேஸ்டையினை தொடருகின்றவர்கள் பலர். அதிலும் பொருளியற் துறைத்தலைவராக மட்டுமன்றி பேராசிரியராக இருந்தும் கூட தனது சுயமதிப்புக்கு அப்பால் பொருளியற் துறை மற்றும் ஒட்டுமொத்த பல்கலைச் சமூகத்திற்கே அவப்பெயரை தேடித்தரும் செல்வனே பேராசிரியர் இளங்குமரன் ஆவார். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நாம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலப்பகுதியில் இவரால் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முடிவின்றி இன்றும் தொடர்ச்சியாகவே அவரது செயற்பாடுகள் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவர் ஏற்கனவே விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் பெண்கள் மீதான பாலியற் துஸ்பிரயோகங்கள் மேற்கொண்டார் எனும் குற்றச்சாட்டில் பலமுறை எச்சரிக்கப்பட்டார். தொடர்ச்சியான காலப்பகுதிகளிலும் தனது பாலுணர்வுத்தூண்டல்களால் பல்வேறு தரப்பினராலும் எச்சரிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் தனது பாலியல் இம்சைகளிற்காக அப்பாவித்தனமான கல்வி கற்கும் மாணவியர்களை பயன்படுத்துவது கவலைக்கிடமான செயற்பாடாகும். இத்தகைய எளிய செயலில் ஈடுபடும் இவருக்கு ஒரு வயது வந்த மகள் உண்டு. எனவே நாம் உற்று நோக்குகின்றபோது இவர் தனது மகளைக்கூட தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்தக்கூடிய நயவஞ்கனாவான். தற்போதைய பல்கலைக்கழக செயற்பாடுகளில் மீண்டும் பூதாகரமாக வெளிப்பட்டுள்ள இவனது பலாத்காரங்கள் பெரும்பாண்மையான மாணவர்களது அழுத்தத்திற்கு மூலமாகவுள்ளன. எது எப்படியோ இன்னுமொரு முறை இவரைப்பற்றி நாம் கேள்விப்படும்போது கொலைசெய்யவும் நமது அமைப்பு பின்னிற்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.