ஐ.தே.க. மாநாட்டிற்கு தடையுத்தரவு பிறப்பிக்க கல்கிஸை நீதிமன்றமும் மறுப்பு
ஐ.தே.க. மாநாட்டிற்கு தடையுத்தரவு பிறப்பிக்க கல்கிஸை நீதிமன்றமும் மறுப்பு ஐ.தே.க. மாநாட்டிற்கு தடையுத்தரவு பிறப்பிக்க கல்கிஸை நீதிமன்றமும் மறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக தடையுத்தரவை பிறப்பிக்க கல்கிஸை நீதிமன்றமும் இன்று மறுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டுக்கு எதிராக தடையுத்தரவு கேட்டு மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களையே கல்கிஸை மாவட்ட நீதிமன்றமும் மறுத்துள்ளது. தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்தபோதே, நீதவான் தடையுத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார். இந்த மாநாடு நாளை சனிக்கிழமை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.