.jpg)
'ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டுவந்தால் இந்தியா ஆதரிக்கும்'. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என இந்திய மத்திய இணையமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.