திருக்கேதீஸ்வரத்தில் ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பௌத்த
ஆலய அமைப்பு வேலைகளை மீள ஆரம்பிப்பதற்கு புத்தசாசன அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் இந்து முன்னணியின் முக்கியஸ்தருமான கலாநிதி ந.குமரகுருபரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரச அதிகாரிகள் என்ற வகையில் தேசிய மதமாக பௌத்தம் இடம் பெறுவதால் பௌத்த ஆலயம் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கூடாது என புத்தசாசன அமைச்சு பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஊடகச்செய்திகள் ஊர்ஜிதம் செய்கையில் தேவையற்ற பிரச்சினைகளை வேண்டுமென்றே அரச இயந்திரங்களே வலிந்து இழுக்கின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.