2013இல் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும்: சபையில் மகிந்த தெரிவிப்பு.
[Thursday, 2012-11-08 16:00:14]
|
![]() |
வடக்கில் ஜனநாயகத்தை பலபடுத்தும் நோக்கில் வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் 2013 ஆண்டு நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் இனவாதக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய ஆகியன மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பட்டத்தக்கது. |
வியாழன், நவம்பர் 08, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.