முக்கிய பார்வை
ஆட்சியமைக்க ரணில் இணக்கம், ஹக்கீமுடன் பேச்சு - சம்பந்தன் அறிவிப்பு! [ஞாயிற்றுக்கிழமை, 09 செப்டம்பர் 2012 11:32] ![]()
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப�� [ ... ]
|
பிரதான செய்திகள்
கிழக்கின் ஆட்சி மு.கா கைகளில்! [ஞாயிற்றுக்கிழமை, 09 செப்டம்பர் 2012 12:50] ![]()
கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலதிக ஆசனங்கள் இரண்டு உட்� [ ... ]
|
மன்னார் தேவாலயம் மீதான தாக்குதலுக்கு செல்வம் எம்பி கண்டனம்! [ஞாயிற்றுக்கிழமை, 09 செப்டம்பர் 2012 12:40] ![]()
மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயப்பகுதிக்கு வந்த கா�� [ ... ]
| மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்! [ஞாயிற்றுக்கிழமை, 09 செப்டம்பர் 2012 11:38] ![]()
நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமாக தேர்தலில் இரண்டு மாகாணங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாணசபையில் � [ ... ]
|
விருப்பு வாக்குகள்: மட்டக்களப்பு மாவட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 09 செப்டம்பர் 2012 14:20] ![]()
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம் வருமாறு:
|
எங்களை அடிப்பீர்களா.. சொல்லிச் சொல்லி தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை! [ஞாயிற்றுக்கிழமை, 09 செப்டம்பர் 2012 13:48] ![]()
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். தமிழகத்தில் சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டதைச் சொல்�� [ ... ]
|
தபால் மூல வாக்கெடுப்பு : மட்டக்களப்பில் கூட்டமைப்பு வெற்றி [ஞாயிற்றுக்கிழமை, 09 செப்டம்பர் 2012 02:37] ![]()
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.
|
50-60 சதவீத வாக்குகள் பதிவாகின! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 20:55] ![]()
நடந்து முடிந்த கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக [ ... ]
|
மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 16:28] ![]()
இந்தியாவை நோக்கி இலங்கை அதிபர் ராஜ பக்ஷே ஓடிவருவது, ஐ.நா-வில் மீண்டும் வரப்போகும் விவகாரத்தால்தான் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது!
|
கருணாநிதி ஜெயலலிதா இருவருக்குமே ஈழப்பிரச்சினை தேர்தல் நேர ஊறுகாய்மட்டுமே - விகடன் [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 16:08] ![]()
“மழை விட்டும் தூவானம் விடவில்லை“ என்று சொன்ன கலைஞருக்கும் “போர் நடந்தால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவுக்கும் ஈழப் பிரச்னை தேர்தல் நேரத் [ ... ]
|
மு.கா ஆதரவாளர் ஒருவர் கடத்தப்பட்டார்! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 14:47] ![]()
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளரொருவர் தெஹியத்த கண்டிய பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு �� [ ... ]
|
வெற்றிலைக்காக சாராயம் கொடுக்கிறார் பிள்ளையான் - செல்வராசா குற்றச்சாட்டு! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 14:38] ![]()
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்� [ ... ]
|
புலிக்கொடி பிடித்தனர் என்ற சந்தேகத்தில் இருவர் பிடிட்டனர்! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 14:33] ![]()
யாழ். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் நடைபெற்ற கவயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி காட்டிய விவகாரம் தொடர்பிலான விசாரணையில் இருவர் சிக்கிக் கொண்டுள்ளனர் இவர்க [ ... ]
|
இலங்கையர்கள் உட்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாய்மார் போராட்டத்தில் குதிக்க முடிவு! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 14:31] ![]()
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தும் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இலங்கையர் உட்பட உலகின் ப [ ... ]
|
வாக்காளர்களிடையே ஆர்வமின்மை நிலவுகிறது - கபே! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 14:28]
சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளுக்கு இன்று நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வம் குறைவாக காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இ [ ... ]
|
அமெரிக்க வழக்கில் இருந்தும் தப்பினார் மஹிந்த! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 12:21] ![]()
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ரமேஷின் மனைவி வத்சலாதேவியினால் ஜன [ ... ]
|
கப்பம் பெறுவதற்காக ஆறு மாணவர்களைக் கடத்திய கடற்படை அதிகாரி! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 11:52] ![]()
கப்பம் பெறுவதற்காக 6 மாணவர்களை கடத்திச் சென்று காணாமல் போக செய்த சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை அதிகாரிக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு � [ ... ]
|
வெறி தலைக்கேறிய மாணவர்கள் மோதல்! மூவர் படுகாயம்! திருமலையில் சம்பவம்! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 11:40] ![]()
திருகோணமலை - அன்புவெளிபுரம் பிரதேசத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அன்புவெளிபுரத்தில் உள்ள மைதானமொன்றில் நே�� [ ... ]
|
இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சு! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 10:21] ![]()
இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பு விவகாரம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு இந்திய மத்திய அரசு கொண்டுசென்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாட்ட [ ... ]
|
தேர்தல் முறைகேடுகள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 10:15] ![]()
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தேர்தல்கள் செயலகத்தின் மத்திய விசேட இணைப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர� [ ... ]
|
2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் மோசடி! தகவல்கள் அம்பலம்! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 10:08] ![]() 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் போது முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் மோசடிகள் இடம்பெற்றமை தொடர்பிலான நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பல்வ [ ... ] |
மன்னார் கருஸல் கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது காடையர்கள் தாக்குதல்! அருட்தந்தை காயம்! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 10:04] ![]() மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிரு�� [ ... ] |
கிழக்கு வெற்றியின் ஊடாகவே சுயாட்சிக்கு வழி - சம்பந்தன் தெரிவிப்பு! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 10:00] ![]() கிழக்கு மாகாண சபையில் தமிழ்பேசும் மக்கள் வெற்றிபெறுவதன் ஊடாகவே தமிழ், முஸ்லிம் மக்களின் நீண்டகால கோரிக்கையான அதிகபட்ச சுயாட்சியை பெறுவதற்கு வழிவகுக்கும். தமிழ்பே� [ ... ] |
தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - பொலிஸ்! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 09:57] ![]()
தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்களை அச்சுறுத்தல், சா� [ ... ]
|
தமிழகத் தாக்குதல்கள் குறித்து மத்திய அரசுடன் பேசுவேன் - மஹிந்த சூளுரை! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 09:55] ![]() இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் மீது தமிழகத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இந்திய மத்திய அரசுடன் தாம் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என ஜனாதிபதி [ ... ] |
மூன்று மாகாண சபைகளுக்கும் 108 பேரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது! [சனிக்கிழமை, 08 செப்டம்பர் 2012 09:51] ![]() கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. |
சம்பந்தனுக்கு தொலைநகல் அனுப்பினார் தேர்தல்கள் ஆணையாளர்! [வெள்ளிக்கிழமை, 07 செப்டம்பர் 2012 23:02] ![]()
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பின்போதும் வாக்குகள் எண்ணப்படும் போதும் முறைகேடுகள் முடிந்த வரை இடம்பெற வாய்ப்பே இருக்காது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் நாட� [ ... ]
|
நாற்பத்து ஒரு நபர்களை ஏமாற்றி இலங்கைப் பெண்ணும் சாதனை! [வெள்ளிக்கிழமை, 07 செப்டம்பர் 2012 22:58] ![]()
பூகொட ஓவிட்டிகமவிலுள்ள 5.5 ஏக்கர் காணியொன்றை 41 பேருக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் 36 வயதான பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது � [ ... ]
|
இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்த இலங்கையர்கள் தரையிறங்க மறுப்பு! [வெள்ளிக்கிழமை, 07 செப்டம்பர் 2012 22:48] ![]()
அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றபோது இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் 53 பேர் தமது படகிலிருந்து இறங்க, மறுப்பதுடன் � [ ... ]
|
அசாத் சாலி மீது கத்திக்குத்து முயற்சி! [வெள்ளிக்கிழமை, 07 செப்டம்பர் 2012 22:43] ![]()
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி மீது கத்திக்குத்து மேற்கொள்ள [ ... ]
|
ஆசிரியப் பார்வைசந்நிதியில் பிச்சை எடுக்க வைத்த சிங்களம்; புரிந்து நடக்கவேண்டிய நிலையில் தமிழினம்! ![]()
தாயக விடுதலைப் போரின் தாக்கத்தில் இருந்து மீளாத தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு அவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் செயற்பாட்டில் அரசாங்கம் திட்டமிட்டுச் ச� [ ... ]
| ஆஸி. அரசியல்அகதிகள் பிரச்சினையில் இரட்டைவேடம் போடும் ஆஸி. அரசியல் கட்சிகள்!![]()
உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்!உலகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்குள்ள ஒற்றுமை என்னவென்றால் மக்களை அறிவுபூர்வமாக பரந்த மனப்பான்மையோடு சிந்திக்க விடாமல், உணர்ச்சிபூர்வ [ ... ]
|
ஆசிரியப் பார்வைமீள்குடியேற்றப் போர்வையில் மரணப் பொறிக்குள் தள்ளப்படும் வன்னி மக்கள்!![]()
இன்னும் சில வாரங்களுக்குள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் அறிவித்திருக்கி� [ ... ]
| சமகாலப் பார்வைமாகாணசபைத் தேர்தலும் தமிழரின் அரசியல் தீர்வும் - ஈழமுரசு ![]()
இலங்கையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அரசியற்கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வாக்குவேட்டைக்காகக் களமிறங்கியுள்ளன. யாருடன் யார் கூட் [ ... ]
|
சிந்தனைத் துளிகள்
“ஒரு லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்பணிக்கக் கூடியவனாக இருந்தால் மட்டுமே நீ ஒரு தலைவனாக விளங்க முடியும்.”
-விவேகானந்தர்
ஆஸி. அரசியல்
அகதிகள் பிரச்சினையில் இரட்டைவேடம் போடும் ஆஸி. அரசியல் கட்சிகள்! [செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012 17:04] ![]()
உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்!உலகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்குள்ள ஒற்றுமை என்னவென்றால் மக்களை அறிவுபூர்வமாக [ ... ]
|
சமகாலப் பார்வை
மாகாணசபைத் தேர்தலும் தமிழரின் அரசியல் தீர்வும் - ஈழமுரசு [திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2012 12:19] ![]()
இலங்கையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அரசியற்கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வாக்குவேட்டைக்காகக் களமிறங்கியுள்ளன. யாருடன் யார் கூட்டுச் சேர்வது, எப்படி அதிகாரங்களைப் பங்கிடுவது, யாரை முதலமைச்சராக்குவது என்று கட்சிகள் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டன. வழமைபோல் தேர்தல் வன்முறைகள�� [ ... ]
|
ஏனையவை |
பதிவுகள்
ஈழமும் இந்தியாவும்-19: சீனா, அமெரிக்காவிடம் ஆயுதம் கேட்ட ஜெயவர்த்தன! [வியாழக்கிழமை, 31 மே 2012 15:49] ![]()
தமிழ்ப் போராளிகளுக்கான பயிற்சிகளைனயும்ää அவர்களுக்குப் புகலிடத்தையும் வழங்கிப் பராமரிப்பதை இந்தியா கைவிடப்போவதில்லை என்பதை லலித் அத்துலத்முதலியின் இந்திய விஜயம் கொழும்புக்குத் தெளிவாக உணர்த்தியது. இந்த நிலையில்ää இந்திய உதவியுடன் வடபகுதியில் தரையிறங்கி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக் கூடிய தமிழ்ப் போராளிகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் இலங்கை அரசாங்க [ ... ]
|
ஏனையவை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.