சனி, பிப்ரவரி 16, 2013

பொதுபலசேனவினால் மஹரகமவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு

News Serviceபொது பல சேனா அமைப்பு நாளை மஹரகமவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. நாட்டில் பௌத்த மதத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை மஹரகம பொலிஸார் வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.