கொழும்பில் தமிழர் ஒருவர் கடத்தல்
சிறீலங்கா கொழும்பில் தமிழர் ஒருவர் நேற்று முந்தினம் கடத்தப்பட்டுள்ளதாகதெரியவருகிறது . சமூக வேலைகளில் ஈடுபடும் குறித்த குடும்பஸ்தர் நேற்று முந்தினம் கொழும்பு பெற்றா பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த போது அங்கு வந்த இனம் தெரியாத கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளராக உள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ள குழுவொன்று வெள்ளை வான் கடத்தல்களிலும் கொலைகளிலும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.