செவ்வாய், செப்டம்பர் 25, 2012

தேசிய மின் வலையமைப்புடன் யாழ். குடாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை ......

25 வருடங்களின் பின் தேசிய மின் வலையமைப்புடன் யாழ். குடாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை இணைத்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட போதே இந்நிகழ்வு இடம்பெற்றது.  கிளிநொச்சி பொது சந்தையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்தார். (படங்கள்: சந்தன பெரேரா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.